தற்போதைய செய்திகள்

திருமணமான பெண்ணுக்கு பைக்கில் லிஃப்ட்.. பாதி வழியில் பாலியல் பலாத்காரம் - திருச்சி அருகே பரபரப்பு

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே, திருமணமான பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பது போல், இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். • பெரம்பூரிலிருந்து தனது தங்கை வீட்டிற்கு வந்த பெண், வீடு திரும்புவதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். • அப்போது அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் என்பவர், லிஃப்ட் கொடுப்பது போல் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள முட்புதற்குள் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். • பின்னர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு

Udhayanidhi Stalin | DMK | TN Election | சட்டென வந்த ஆம்புலன்ஸ்.. உடனே துணை முதல்வர் சொன்ன வார்த்தை

Tiruppur TVK Vijay Speech | ``கூட்டம் அதிகமாக இருப்பதால்’’ - ரத்து செய்த விஜய்