தற்போதைய செய்திகள்

அசுர வேகம்.. வாய்க்காலில் கவிழ்ந்த லாரி - ஓட்டுநர், கிளீனர் நிலை என்ன?

தந்தி டிவி

வாத்தலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகேயுள்ள கிளியநல்லூர் என்ற இடத்தில் சிமிண்ட் மூட்டைகளுடன் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வாய்க்காலில் விழுந்தது.

இதில், அதிர்ஷடவசமாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் காயங்களுடன் உயிர் தப்பினர். இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bihar | Nitish Kumar | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்.. தேசிய அரசியலில் பரபரப்பு

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி

Coimbatore | TVK Vijay | Road show | ஸ்தம்பித்த கோவையில் டெடி பியருடன் கூலாக விஜய் ரோடு ஷோ

Annmalai Speech``கடைசி எச்சரிகைன்னு சொல்லியிருக்காரு’’ - CM ஸ்டாலினுக்கு தன் ஸ்டைலில் அண்ணாமலை பதில்