தற்போதைய செய்திகள்

குடும்பத்தோடு ஜாலியா சுத்தி பார்க்க.. குன்னுர் ரயிலை வாடகைக்கு எடுத்த நபர் - எத்தனை லட்சம் தெரியுமா?

தந்தி டிவி

நீலகிரி மலை ரயிலை 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பயணித்துள்ளனர் பூடானைச் சேர்ந்த குடும்பத்தினர்.

நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி மலை ரயில் உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலில் பயணம் செய்ய அமெரிக்க தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆஷிஷ் என்பவர் தனது சொந்த ஊரான பூடானில் இருந்து உறவினர்கள் 13 பேரை அழைத்து வந்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு செல்ல 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ஆஷிஷ் தனியாக மலை ரயிலை வாடகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்