தற்போதைய செய்திகள்

லுங்கியுடன் MAN vs WILD பியர் கிரில்ஸ் - தலையைப் பிய்த்துக் கொள்ளும் ரசிகர்கள்

தந்தி டிவி

MAN vs WILD புகழ் சாகச வீரரான பியர் கிரில்ஸ் லுங்கி அணிந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...அதில், தனது அடுத்த விருந்தினர் யார் என்று யூகிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்... லுங்கியுடன் அவர் தோன்றும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், சாகசம் செய்ய அவருடன் அடுத்து இணையப் போகும் பிரபலம் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த காலங்களில் பியர் கிரில்ஸ் பிரதமர் மோடி, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், விக்கி கௌஷல், ரன்வீர் சிங் உட்பட பல இந்திய பிரபலங்களுடன் நிகழ்ச்சி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்