தற்போதைய செய்திகள்

மின்னல் வேகத்தில் ரிவர்ஸில் எடுத்து காரை மின்கம்பத்தில் மோதிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

ஆனைமலையில் காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே காரை பின்னோக்கி இயக்கிய நபர் வேகமாகச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதனால், அப்பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

அந்நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.

மேலும், குடிபோதையில் இருந்ததால் காரை முன்னோக்கி இருக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்