தற்போதைய செய்திகள்

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்... தொடர் நாயகன் விருதை வென்ற அஸ்வின், ஜடேஜா - ஆட்டநாயகனாக விராட் கோலி

தந்தி டிவி
• பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின், தொடர் நாயகன் விருது இந்திய ஆல்ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இணைந்து வழங்கப்பட்டது. • இந்தத் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி 86 ரன்கள் அடித்தார். • இதேபோல், ஜடேஜா 22 விக்கெட்டுகளை சாய்த்து, 135 ரன்கள் சேர்த்தார். • மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்