தற்போதைய செய்திகள்

பெண் சடலத்தின் கையை பிடித்து பத்திரத்தில் கைரேகை வைத்த நபர் - வெளியான திக் திக் காட்சி

தந்தி டிவி

உயிரிழந்த பெண்ணின் கை ரேகையை, ஒரு நபர் பத்திரத்தில் பதிவு செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியில் இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. காரின் பின்புற இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருக்கும் பெண்ணின் கைகளைப் பிடித்து, அந்நபர் பல்வேறு பத்திரங்களில் கைரேகையை பதிவு செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது