தற்போதைய செய்திகள்

"மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்" - மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

தந்தி டிவி
• மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து கொல்கத்தாவில் வரும் 29, 30 ஆகிய இரு நாட்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். • ஊரக வேலைவாய்ப்பு, வீடு கட்டும் திட்டம், சாலை திட்டத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான் என் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்