தற்போதைய செய்திகள்

"கல் எறிந்தவர்களை பாதுகாக்கும் மம்தா" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அட்டாக்

தந்தி டிவி

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்....

ராம நவமி யாத்திரையின்போது ஏற்பட்ட கலவரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். நீதி வழங்க வேண்டிய முதலமைச்சர், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கல் எறிந்தவர்களை பாதுகாப்பதாக குற்றம்சாட்டிய அவர், இது மம்தா பானர்ஜி ஆட்சியில் முதல்முறையாக நடந்த நிகழ்வு அல்ல என்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற லட்சுமி பூஜையின்போதும் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்த நேரத்திலும் மம்தா மவுனம் காத்ததாக குற்றம்சாட்டினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்