தற்போதைய செய்திகள்

காலில் விழுந்த மம்தா பானர்ஜி.. உருகி போன லாலு பிரசாத் யாதவ்

தந்தி டிவி

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, லாலு பிரசாத்தை மிகவும் மதிப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து பாஜக எதிர்த்து போராடுவோம் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்