தற்போதைய செய்திகள்

மேடையில் வாஷிங் மெஷினில் மேஜிக்... பாஜகவை பங்கம் செய்த மம்தா - "பாத்திங்களா கருப்பு வெள்ளையா மாறிடுச்சு"

தந்தி டிவி
• கருப்பை வெள்ளையாக்கும் வாஷிங் மெஷினாக பாஜக மாறி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். • மேற்கு வங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்காத‌தைக் கண்டித்து, முதலமைச்சர் பானர்ஜி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டார். • அப்போது பேசிய அவர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் பாஜகவில் இணந்தால் உத்தமர்களாகி விடுவார்கள் என விமர்சித்தார். • இதனை சித்தரிக்கும் வகையில், 'பாஜக வாஷிங் மெஷின்' என எழுதப்பட்ட வாஷிங் மெஷின் ஒன்றை மேடையில் வைத்து, அதில் கருப்பு துணி ஒன்றை போட்டு வெள்ளை துணி ஒன்றை எடுத்துக் காட்டினார். • இதுபோன்று கருப்பை வெள்ளையாக்கும் வாஷிங் மெஷினாக பாஜக மாறி விட்டதாக ம‌ம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்