தற்போதைய செய்திகள்

காதலியின் முன் காதலனை சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை... ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• வடநெம்மேலியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பாசிமணிகள் விற்றும் வருமானம் ஈட்டி வருகிறார். • இவருக்கும் திருப்போரூர் அடுத்த மணிமங்கலம் சமத்துவபுரத்தில், நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. • இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். • இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று, வெங்கடேசன் தன் காதலியை பார்ப்பதற்காக மணிமங்கலம் சமத்துவபுரத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். • அங்கு அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் வெங்கடேசனை கும்பலாக சூழ்ந்து கொண்டு, தங்கள் சாதி சம்ராதயங்களை மீறி எப்படி எங்கள் பெண்ணை பார்க்க வரலாம் என்று கூறி தாக்கியுள்ளனர். • தொடர்ந்து, அந்தபெண்ணின் எதிரிலேயே இரு கால்கள் மற்றும் கைகளை சங்கிலியால் கட்டியும், ஒரு நாள் முழுக்க உட்கார வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்