தற்போதைய செய்திகள்

உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்த.. சின்னத்திரை நடிகை - அதிர்ச்சியில் திரை உலகினர்

தந்தி டிவி
• கேரள சின்னத்திரை நடிகை சுபிசுரேஷ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். • அவருக்கு வயது 41. சின்னத்திரை நடிகையும், மிமிக்கிரி கலைஞருமான சுபிசுரேஷ் கடந்த ஜனவரி முதல் ஆலூவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். • கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்த‌தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறப்புக்கு கேரள திரை உலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்