தற்போதைய செய்திகள்

"இது எல்லாமே வியர்வை சிந்தி உழைச்சது" - இவர் நடிகரா? இல்ல விவசாயியா? - மூக்கு மேல் விரல் வைக்க வைக்கும் ஜெயராம்

தந்தி டிவி
• நடிகர் ஜெயராம், தனது தோட்டத்தில் காய்கறிகளை பறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். • அந்த வீடியோவில், தலையில் துண்டுடன் லுங்கி அணிந்தபடி, தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்து வருகிறார். • அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். • நடிகர், பலகுரல் மன்னன், செண்டை இசைக் கலைஞன், பாடகர், யானைகளின் நண்பன் என பல்வேறு முகங்களைக் கொண்ட அவர், விவசாயி என்ற முகத்தையும் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்