தற்போதைய செய்திகள்

வாயில் காயத்துடன் சுற்றும் மக்னா யானை - மயக்க ஊசி செலுத்தி தீவிர சிகிச்சை

தந்தி டிவி
• கோவை மாவட்டம் காரமடை பகுதியில் வாயில் காயத்துடன் வலம் வரும் மக்னா யானை • மக்னா காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்தப்பட்டது • உடல் மெலிந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர்கள்/கும்கி யானை சின்னதம்பியின் உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறை • வாயில் ஏற்பட்ட காயத்தால் உணவு உண்ண முடியாமல், நீர் அருந்த முடியாமல் தவிக்கும் காட்டுயானை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்