தற்போதைய செய்திகள்

மகர விளக்கு பூஜை எதிரொலி - சபரிமலை கோவில் வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, வெறும் 4 லட்சம் டிக்கெட்களே எஞ்சியுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்காயிரத்து 500 பேர் 18 ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..