தற்போதைய செய்திகள்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்... லாஸ் ஏஞ்சல்ஸை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்

தந்தி டிவி

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் நியூயார்க் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெறும் 50 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் 9 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்