தற்போதைய செய்திகள்

மீண்டும் மகாபாரதம்..ஆனால் புதிய வடிவில்.. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தகவல்

தந்தி டிவி

மகாபாரதம் கதையை டிஸ்னி நிறுவனம் வெப் சீரிஸாக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Disney+ Hotstar நிறுவனம் தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, மகாபாரதத்தின் கதையை மீண்டும் வெப் சீரிஸ் வடிவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸை 2024ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்