தற்போதைய செய்திகள்

'தலைவர் 170' ரஜினிக்கு வில்லானாகும் 'மஹான்'...

தந்தி டிவி

ரஜினிகாந்த்தின் 'தலைவர் 170' படத்தில் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஜெய்பீம் புகழ் டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். இதில் வில்லனாக நடிக்க விக்ரமை படக்குழு நாடியுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்