சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழாவை ஒட்டி, சிறப்பு ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.