தற்போதைய செய்திகள்

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் - "கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தூண்களை இடிக்க முடிவு"

தந்தி டிவி
• மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையான ஈரடுக்கு மேம்பாலத்திற்காக, கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அனைத்து தூண்களும் உறுதி தன்மை இல்லாத காரணத்தினால் இடிக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். • சென்னை துறைமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகத்திலிருந்து 100 மில்லியன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். • மேலும் 6 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் அமையுள்ள மதுரவாயல் - சென்னை துறைமுகம் ஈராடுக்கு உயர் மேம்பாலத்திற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அனைத்து தூண்களும் உறுதி தன்மை இல்லாத காரணத்தினால் இடிக்கப்பட உள்ளதாகவும் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி