தற்போதைய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்... உருகுலைந்து போன ஆட்டோ - சென்னை - திருச்சி சாலையில் சோகம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில், நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். • அச்சரப்பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த • மண் ஏற்றி வந்த லாரி மீது, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்த 7 பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். • 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்