தற்போதைய செய்திகள்

அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு.. வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் - வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி
• மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல், வட்டாச்சியர் சுரேந்திரனை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • நேசநேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமியிடம் இருந்து 40 சென்ட் அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. • மேலும் 7 பேர் கொண்ட கும்பல் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்