தற்போதைய செய்திகள்

அதிகாரி என கூறி அங்கன்வாடிக்குள் புகுந்து குழந்தைகளின் தங்க தாயத்தை திருடிய பெண் - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை, வாடிப்பட்டி அருகே அதிகாரி போல் நடித்து அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளிடம் நகை பறித்து சென்ற பெண்ண போலீசார் கைது செய்தனர். • வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து மைய அதிகாரி என தெரிவித்து பெண் ஒருவர் புகுந்துள்ளார். • அப்போது, குழந்தைகளிடம் நலம் விசாரிப்பது போல், அங்கிருந்த குழந்தையிடம் 2 கிராம் தங்க தாயத்தை பெண் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சாப்டூர் பகுதியை சேர்ந்த காவ்யா என்பவரை கைது செய்தனர். • அவரிடம் இருந்து குழந்தையின் தங்க தாயத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு