தற்போதைய செய்திகள்

கெஞ்சியும் விடாமல்... மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு சரமாரி அடி... வெளியான பரபரப்பு வீடியோ...

தந்தி டிவி

விக்கிரமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடியதாக கூறி, இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அரியலூர் மாவட்டம் விக்கரமங்கலம் அருகே சேலத்தான் காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்.

இவர், சந்திரா பாளயத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரின் இரு சக்கர வாகனத்திலிருந்து இரவில் பெட்ரோலை திருடியதாக கூறி தனுஷை மரத்தில் வைத்து அடித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு