தற்போதைய செய்திகள்

மதுரையில் கொட்டிய ஆலங்கட்டி மழை - கோடையை பறக்க விட்ட பலத்த காற்று!

தந்தி டிவி
• மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. • தெற்கு வாசல், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. • இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி