தற்போதைய செய்திகள்

சிறையில் தவித்த மகளுக்கு கஞ்சா கொண்டு வந்த தாய் - மதுரையில் சிறைச்சாலையில் பரபரப்பு

தந்தி டிவி

சிறையில் உள்ள மகளுக்காக கஞ்சாவை கொண்டு வந்த தாயை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சுசீலாமேரி என்ற பெண் உள்ளார். அவரை பார்ப்பதற்காக அவரது தாய் பாத்திமா மேரி நேர்காணல் மனு அளித்து வந்துள்ளார். அப்போது அவரை சோதனை செய்த போது 120 கிராம் கஞ்சாவை உடையில் மறைத்து வைத்து மகளுக்காக கொாண்டு வந்தது தெரியவந்தது. 17 பொட்டலங்கள் இருந்ததை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்ததோடு பாத்திமா மேரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்