தற்போதைய செய்திகள்

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்... நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் - அலறிய மக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, 30க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க ஆசிரியர்கள், பெற்றோர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TVK Vijay | "அனைவரும் விஜய் வரணும்ன்னு நினைக்கிறோம்.."

TVK Vijay | Communist | தவெகவுக்கு CPI ஆதரவு

TVK | VIjay |திருமாவுக்கு காங்., திடீர் மெசேஜ்.. கவர்னரை காண கிளம்பும் விஜய்..?

TVK Vijay | CPI | தமிழகமே காத்திருந்த முடிவு - நேரில் வந்த தவெக

TVK | Vijay | உறுதியாகும் TVK ஆட்சி..? ஆளுநரை காணா ரெடியான விஜய்.. CPI ஆபிஸில் சாதித்த CTR..?