தற்போதைய செய்திகள்

போலீஸ் என்று கடைக்குள் புகுந்த நபர்.. ஆளில்லா நேரத்தில் 'casual -ஆக' கைவரிசை - அதிர்ச்சி cctv காட்சி

தந்தி டிவி

மதுரையில் போலீசார் எனக்கூறி பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் நபர் ஒருவர் பணம் திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பாவா பக்ருதீன். இவருடைய கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சிறை காவலர் என கூறி, தனக்கு செல்போன் கவர் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், கடையில் இருந்து கவர் எடுக்க பக்ரூதின் வெளியில் சென்ற நிலையில், அந்த நபர் கடையில் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்