தற்போதைய செய்திகள்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. 75 நாட்கள் காலக்கெடு விதிப்பு

தந்தி டிவி
• மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. • ஆர்.வி அசோசியேட் ஆர்கிடெக்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. • 75 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. • விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் ஒப்புதல் பெற்றவுடன், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, மண் பரிசோதனை, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரையுள்ள 31 கிலோ மீட்டர் துாரம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. • இந்த இடைப்பட்ட தூரத்தில் 20 ரயில்நிலையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. • கப்பலூர், தோப்பூர், திருப்பரங்குன்றம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்பட 20 ரயில்நிலையங்கள் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

Tenkasi | Death | திருமணமான6 மாதத்தில்இளம்பெண் கோர கொ*ல.. சரமாரிய வெட்டிய கணவன்

Sonam Wangchuk | Delhi protest | சோனம் வாங்சுக் வெளியிட்ட திடீர் வீடியோ

CBCID | தமிழகத்தையே உலுக்கிய சபரிவர்மன் மரண வழக்கு.. நேரில் இறங்கிய CBCID SP ஷாஜிதா

Sagayam IAS | சகாயம் IAS போட்ட வழக்கு..தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

DMK MK Stalin | வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக ஸ்டாலின் மீது வழக்கு