தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகத்திற்கு திடீரென தீச்சட்டி ஏந்தி வந்த மக்கள்... மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தீச்சட்டி ஏந்தி வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். • மறவன்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை தாங்கள் தான் நடத்துவோம் என, திமுக கிளைச் செயலாளர் காத்தவராயன் கூறியதாக தெரிகிறது. • இதனிடையே, காளியம்மன் கோயில் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதால், சாமி கும்பிட தங்களையும் அனுமதிக்க கோரி, மறவன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர், தீச்சட்டி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்