தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கம், "நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை" - அமைச்சர் வி.கே.சிங்

தந்தி டிவி

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை, தமிழ்நாடு அரசு ஒப்படைக்கவில்லை என, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா உள்ளதால், சர்வதேச விமானங்கள் ஏற்கனவே வந்து செல்வதாகவும், விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில், சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்