தற்போதைய செய்திகள்

#BREAKING || "மதுரை எய்ம்ஸ் - 2026ல் பணிகள் முடிக்கப்படும்" - மத்திய அரசு அறிக்கை தாக்கல்

தந்தி டிவி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், 2026 அக்டோபரில் முடிக்கப்படும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம், 5 வருடம் 8 மாதம் ஆகும் - மத்திய அரசு

பணியை துரிதப்படுத்த கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது - மத்திய அரசு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்