தற்போதைய செய்திகள்

சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்... 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி
• பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக 7வது நாளாக தொடரும் போராட்டத்தில், மதுரை திருமங்கலம் அருகே சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். • மதிப்பனூர், நாகையாபுரம் கிராமங்களில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது. • அரசு உரிய விலை கொடுக்க மறுப்பதால் மாடுகளை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்