தற்போதைய செய்திகள்

மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம்

தந்தி டிவி

மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி

வைகையாற்றின் கல்பாலம் அருகே கரை ஒதுங்கிய 17 வயது சிறுவனின் உடல்

சிறுவனின் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற இருவர் யார் என அடையாளம் காண்பதில் சிரமம்

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த போது சோகம்/

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்