தற்போதைய செய்திகள்

தபால் துறை அலுவலர் நடனம் ஆடும்போது மாரடைப்பால் உயிரிழப்பு | Heart Attack

தந்தி டிவி
• மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில், தபால் துறை உதவி இயக்குனர் நடனம் ஆடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார். • இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டியையொட்டி நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், போபால் அஞ்சல் வட்ட அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேந்திர குமார் தீட்சித், சக ஊழியர்களுடன் நடனமாடினார். • நடனமாடிக் கொண்டிருக்கும்போது சோர்ந்து விழுந்த அவரை, உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்