தற்போதைய செய்திகள்

மத்தியப் பிரதேச தேர்தல் - களமிறங்கிய பிரியங்கா காந்தி

தந்தி டிவி

மத்தியப்பிரதேச மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நர்மதா நதிக்கரையில் வழிபாடு நடத்தினார். மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதற்காக பிரியங்கா காந்தி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜபல்பூர் சென்ற பிரியங்கா காந்தி, அங்கு நர்மதா நதிக்கரையில் வழிபாடு செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்