தற்போதைய செய்திகள்

'மாமன்னன்' டப்பிங்கை தொடங்கிய வடிவேலு... அப்டேட் கொடுத்த படக்குழு

தந்தி டிவி
• மாமன்னன் படத்தில் தனது காட்சிக்கான டப்பிங் பணிகளை வடிவேலு தொடங்கியுள்ளார். • கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். • அண்மையில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. • இதில் ஒரு அங்கமாக மாரி செல்வராஜுடன் வடிவேலு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள படக்குழு, டப்பிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை