தற்போதைய செய்திகள்

ஒரு கோட்டை இரண்டு அரியாசனம்..இணையத்தில் புயலை கிளப்பும் போஸ்டர்

தந்தி டிவி

'மாமன்னன்' படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அக்கிரமித்துள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என குறிப்பிட்டு படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்