தற்போதைய செய்திகள்

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

தந்தி டிவி

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சந்திர கிரகணத்தின் போது கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி உலக்கையை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கிரகணத்தை கணித்தனர். எந்த பிடிமானமும் இன்றி நின்ற உலக்கை சந்திர கிரகணம் முடிந்த பின் தானாக விழுந்தது. பண்டைய காலத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணங்கள் நிகழ்வதை அறிய உலக்கையை நிற்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்