தற்போதைய செய்திகள்

ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய லக்னோ

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்