தற்போதைய செய்திகள்

ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய லக்னோ

தந்தி டிவி
• ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. • முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. • தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. • இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்