தற்போதைய செய்திகள்

தாம்பரம் ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலி பலி.. காதலர் கவலைக்கிடம்

தந்தி டிவி

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் விழுந்து, காதல் ஜோடி தற்கொலை முயற்சி மேற்கொண்டது. இதில் இளம்பெண் உயிரிழந்த நிலையில், வாலிபர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்