தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த பெண் வீட்டார் - எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தந்தி டிவி

காதல் திருமணம் செய்துக்கொண்ட புதுமணத்தம்பதி, வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.வேலூரைச் சேர்ந்த ஷோபனா அரவிந்தகுமார் ஆகிய இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஷோபனாவின் உறவினர்கள் அரவிந்த் குமாரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை