தற்போதைய செய்திகள்

லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... அப்பளம் போல் நொறுங்கிய கார் - சம்பவ இடத்திலேயே இளம்பெண் உள்பட 2 பேர் பலி

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டியில் செங்கல் ஏற்றி வந்த லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் அப்பளம் போல் நெருங்கியது. • காரை ஓட்டி சென்ற முகேஷ், காரில் சென்ற பேச்சியம்மாள் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். • விபத்தில் உயிரிழந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியை சேர்ந்தவர்கள் ஆவர். • முகேஷ் உடல் காரில் சிக்கி கொண்டு எடுக்க முடியவில்லை என்பதால் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காரை உடைத்து முகேஷ் உடலை மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்