தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக ஊரையே வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்...செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள செண்பகப்பாறை, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களையும், வாழை இலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் என்ன செய்வதென்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்