தற்போதைய செய்திகள்

மத்திய அரசு பணியிடங்களில் 95% தமிழர்கள் - எல்.முருகன்

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி, சொன்னதை சொன்னபடி செய்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 7வது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எல். முருகன், 109 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

TVK Vijay | TTV Dhinakaran | விஜய்க்கு ஓபன் சவால்.. பொங்கி எழுந்த TTV தினகரன்

ADMK | Edappadi Palanisamy | ஈபிஎஸ் வீட்டுக்கு வரிசைகட்டி வரும் கார்கள்

Thirumavalavan | TVK Vijay | "நேற்றே முடிவு எடுத்தாச்சு" - ஒரே போடாக போட்ட வன்னியரசு

DMK | Congress | TVK | ``ரொம்ப ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டது’’ - தேசிய அளவில் அரசியல் பிரளயம்

TVK Vijay | VCK | இருக்கா? இல்லையா? - சற்று நேரத்தில் அறிவிக்கிறார் திருமா?