தற்போதைய செய்திகள்

லைஃப் மிஷன் முறைகேடு... "லூலூ குழுமத்திற்கு தொடர்பு- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி
• கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளி சுவப்னா சுரேஷ், லுலு குழும அதிபர் யூசுப் அலி மீது குற்றஞ்சாட்டிய நிலையில், ஏழைகளுக்கு உதவும் போது பல குற்றச்சாட்டுகளை கேட்கும் நிலை ஏற்படும் என, யூசுப் அலி பதில் அளித்துள்ளார். • கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் நடந்த முறைகேட்டில், லூலு குழும அதிபர் யூசுப் அலிக்கும் தொடர்பு இருப்பதாக, சுவப்னா சுரேஷ் புகார் கூறினார். • இதற்கு பதில் அளித்துள்ள யூசுப் அலி, குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, சமூக வலைதளங்களில் மக்கள் பேசுவது தன்னையும் லுலு நிறுவனத்தையும் பாதிக்காது என கூறியுள்ளார். • லுலுவின் சட்டத் துறை அதை கையாளும் என்றும் அவர் துபாயில் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்