தற்போதைய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறல்... நூலகர் மீது பாய்ந்த வழக்கு - தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸ்

தந்தி டிவி

சென்னை பரங்கிமலையை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார்.

இதே நூலகத்தில் திருச்சி, துறையூரை சேர்ந்த மணியரசு என்பவரும் நூலகராக பணியாற்றி வரும் நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் பழகி நெருங்கி பழகி உள்ளார்.

இதில் அந்த பெண் 2 முறை கருவுற்ற போதிலும் கருவை கலைத்த மணியரசு, திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் மணியரசு மீது வழக்குப்பதிவு செய்ததோடு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்