தற்போதைய செய்திகள்

டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்.."குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

தந்தி டிவி

"குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்

"பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்"

"பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது"

"குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவல்- பரிந்துரைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்"

வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பும்படி, டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும் 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்